• Sep 27 2022

பிரபல நடிகையுடன் விளம்பரத்தில் நடித்த அதிதி..வைரலாகும் வீடியோ..!

Listen News!
Aishu / 3 days ago
image
Listen News!

விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியிருப்பவர்  அதிதி ஷங்கர்.

மேலும் இவர் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அறிமுக படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளார் அதிதி.

விருமன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் அதிதி.

 பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது படங்களில் கலக்கி வரும் அதிதி ஷங்கர், விளம்பரங்களிலும் நடிக்க துவங்கிவிட்டார். அதன்படி ஆடை விளம்பரத்தில் அதிதி நடிகை ராதிகாவுடன் நடித்திருக்கிறார்.




இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்





TAGS
Thank you for voting! 0 votes
0%
0%
0%
0%
0%
0%