• Jul 20 2025

மாடர்ன் லுக்கில் இளசுகளைக் கவர்ந்த நடிகை த்ரிஷா..! லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அழகு மற்றும் அனுபவம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தக்கூடியவர் நடிகை த்ரிஷா. தனது திறமையான நடிப்பால் மட்டுமின்றி, ஸ்டைலிஷ் லுக்காலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் இவர், தற்போது ஒரு புதிய போட்டோஷூட் மூலம் மீண்டும் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றார்.


சமீபத்தில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட போட்டோஷூட்டில் மிகவும் ஸ்டைலிஷ், மாடர்ன் என லைட் கிளாமர் லுக்கில் மின்னும் வண்ணத்தில் மெருகூட்டிய தோற்றத்துடன் காட்சியளித்துள்ளார்.


அழகிய மஞ்சள் நிற உடை, கம்பீரமான லுக் என அனைத்தும் சேர்ந்து அந்த புகைப்படங்களை ஒரு பவர்புல்லாக மாற்றியிருக்கிறது. இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பகிரப்பட்ட உடனே, ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் அதனை வைரலாகியுள்ளனர். வைரலான போட்டோஸ் இதோ.!


Advertisement

Advertisement