• Apr 30 2024

கவர்ச்சி உடையில் கலக்கும் நாயகி... ஏங்கி தவிக்கும் நெட்டிசன்கள்... நடிகை ப்ரியா வாரியாரின் வைரல் புகைப்படம்...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

கேராளவைச் சேர்ந்த நடிகை தான் ப்ரியா வாரியார். இவர் ஒரு அடார் லவ் என்னும் திரைப்படத்தின் மூலம்  ரசிகர்களிடம் பிரபலமானார். அப்படத்தில் அவர் கதாநாயகனை பார்த்து கண்ணடித்த காட்சி தான் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


ஒரே இரவில் பிரியா பிரகாஷ் வாரியர் நெட்டிசன்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலமானார்.அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.


மலையாள படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார். மேலும், கேராளவைச் சேர்ந்த நடிகை தான் ப்ரியா வாரியார். இவர் ஒரு அடார் லவ் என்னும் திரைப்படத்தின் மூலம்  ரசிகர்களிடம் பிரபலமானார்.


அப்படத்தில் அவர் கதாநாயகனை பார்த்து கண்ணடித்த காட்சி தான் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. ஒரே இரவில் பிரியா பிரகாஷ் வாரியர் நெட்டிசன்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலமானார்.


அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். மலையாள படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்தார். மேலும், ரசிகர்களே கூச்சப்படும்டி கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.


 இந்நிலையில் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடுத்தடுத்து தனது போட்டோஷூட் புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்போது சிவப்பு நிற ஆடையில் ஜொலிப்பது போன்ற புகைப்படங்களை டுவிட்டரி தளத்தல் பதிவிட்டுள்ளார்.

 

Advertisement

Advertisement

Advertisement