• Jan 18 2025

இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவில் ஜொலிக்கும் நடிகை மஞ்சுவாரியார்- செம சூப்பராக இருக்கின்றாரே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் மலையாள நடிகரான திலீப்பை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.


பின்னர் தற்பொழுது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அடிக்க புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமக வைத்துள்ளார்.


இந்த நிலையில் தற்பொழுது,வெளிநாட்டில் இவர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இளம் நடிகைகளைப் போல இருக்கின்றாரே எனக் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement