• Mar 14 2026

பாவாடை தாவணியில் கியூட்டா போஸ் கொடுத்த நடிகை ஜனனி... இன்ஸ்டாவில் லீக்கான ஸ்டீல்கள்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் சிறந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ்’ மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த நடிகைகளில் ஒருவர் ஜனனி. நிகழ்ச்சியில் தனது இயல்பான நடிப்பு, நேர்மையான நடத்தை மற்றும் காமெடி உணர்வு மூலம் ரசிகர்களின் மனதை வென்ற இவர், நிகழ்ச்சி முடிந்த பிறகும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.


ஜனனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக, அவரது போட்டோஷூட்கள் மற்றும் ஃபேஷன் ஷுட்கள் வெளியிடப்பட்டவுடனே, அவை இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. 

சமீபத்தில், ஜனனி சிவப்பு நிற உடையில் எடுத்த தனது லேட்டஸ்ட் போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட்டில் அவர் தனது அழகான முகபாவனைகள், ஸ்டைலிஷ் போஸ் என்பவற்றை வெளிப்படுத்தியுள்ளார். 


இந்த போட்டோஷூட் வெளியான பிறகு, சமூக வலைத்தளங்களில் ஜனனியின் ரசிகர்கள் அதனை ஷேர் செய்து வருகின்றனர். வைரலான போட்டோஸ் இதோ.!

Advertisement

Advertisement