• Jan 19 2025

நீச்சல் குளத்தில் நடிகை அமலா பாலை மிதக்கவிட்ட கணவர்! உங்க ரொமான்ஸ்க்கு எண்டு கார்ட் இல்லையா? வைரல் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால். தளபதி விஜய் உள்பட பல பிரபலங்களின் படத்தில் அவர் நடித்துள்ளார்.

நடிகை அமலாபால் சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பர் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக போட்டோ ஷூட் ஒன்றின் மூலம் அனைவருக்கும் அறிவித்து இருந்தார்.


இந்த நிலையில், நடிகை அமலாபாலை  நீச்சல் குளத்தில்  தண்ணீரில் மிதக்க விட்டு அவரது கணவர் ரொமான்ஸ் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.


இந்த வீடியோவை அமலாபால் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து ஒரு சில நிமிடங்களே ஆகி உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான லைக் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement