• Apr 26 2024

மாடர்ன் உடையில் படு மாஸாக தனது புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! அவரா இப்படி?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார் ஐஸ்வர்யா.


மேலும் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து நீதானா அவன் எனும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார்.


அதுமட்டுமல்லாமல்  அட்டகத்தி திரைப்படத்தில் அமுதா என்ற பாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார்.இவர் காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான அரசு திரைப்பட விருது இவருக்கு கிடைத்தது. 


மேலும் இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு தெலுங்கு நடிகர் ஆவார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்கள் நடித்து வருகிறார்.


இந்நிலையில் மாடர்ன் உடையில் படு மாஸாக தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement