• Dec 04 2022

திருமணமாகாமலேயே கமலுடன் உறவில் இருந்த நடிகைகள் யார் யார் தெரியுமா?-அமைதியாக எஸ்கேப்பான 50 வயது மூத்த நடிகை

Listen News!
stella / 3 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் 1970களில் இருந்தே நடிக்க ஆரம்பித்த நடிகர் தான் கமல்ஹாசன்.சுமார் 50 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் இவர் தற்பொழுது வரை கதாநாயகனாகவே பல படங்களில் நடித்து வருகின்றார்.அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது இந்தியன் 2 என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.


கதாநாயகனாக நடிக்க ஆரம்பத்தது முதல் தன்னுடன் நடிக்கும் சக நடிகைகளுடன் நெருக்கமாக மற்றும் முத்தக்காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்துவார். அந்தவகையில் திருமணமாகாமலே கமல் ஹாசன் வலையில் சிக்கி மயங்கி போன நடிகைகள் லிஸ்ட்டை பார்ப்போம்.


நடிகை கெளதமி கமல் ஹாசனுடன் சுமார் 12 ஆண்டுகள் திருமணமாகாமல் வாழ்ந்திருக்கின்றார். தற்பொழுது அவரைப் பிரிந்து விட்டார் என்பதும் தெரிந்ததே.இது தவிர கமல்ஹாசன் நடிகை சிம்ரனும் ஒருசில படங்களில் நடித்து வெளிப்படையான உறவை வெளிக்காட்டினார்


அதே போல நடிகை ஆண்ட்ரியா விஷ்பரூபம் படத்தில் அவருடன் படுக்கையறை காட்சியிலும் நடித்து சர்ச்சையில் சிக்கினார். மன்மதன் அம்பு, தூங்காவனம் படத்தில் கமலுடன் நடித்து நடிகை திரிஷா தனிமையில் சந்தித்ததாக கிசுகிசுக்கப்பட்டது.


விஸ்பரூபம், விஸ்பரூபம் 2, உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்த பூஜா குமார் கமல் ஹாசனுடன் திருமணமாகாமல் தனிமையில் தொடர்பில் இருந்து வந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.