• May 21 2024

நடிகர் விஜய்குமார் மனைவி மஞ்சுளாவின் 10 -ஆவது ஆண்டு நினைவு நாள் - வைரல் புகைப்படங்கள் இதோ!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை மஞ்சுளா.

இவர் எம்ஜிஆர், சிவாஜி, ககனள ஜெய்சங்கர், நாகேஷ் படங்களில் நடித்திருக்கிறார். சாந்தி நிலையம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் கிட்டததட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனற பல மொழிகளில் படங்கள் நடித்த இவர் கடைசியாக 2011ம் ஆண்டு என் உள்ளம் உன்னை தேடுதே என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின் பிரபல நடிகரான விஜயகுமாரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

விஜயகுமாரின் முதல் மனைவியின் பிள்ளைகள் அருண் விஜய், அனிதா, கவிதா ஆவர். பின் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்கள் பிரீத்தா, இவர்கள் மூவருமே சினிமாவில் நடித்து இருக்கிறார்கள்.

2013ம் ஆண்டு உடல்நலக் குறைவால் நடிகை மஞ்சுளா இறந்துவிட்டார். அண்மையில் மஞ்சுளா அவர்களின் நினைவு தினம் வந்துள்ளது, அதனை குடும்பத்தினரும் கொண்டாடியுள்ளனர்.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சுளா புகைப்படம் முன்பு விஜயகுமார், ப்ரீத்தா, ஸ்ரீதேவி, மருமகன்கள் பலரும் பலர் தூவி மரியாதை செய்து இருக்கிறார்கள். அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement