• May 10 2024

அட்ராசக்க..வெளியானது ஜெயிலர் படத்தின் Jujubee பாடல் !.. உற்சாகத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘ஜெயிலர்’. இதில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சுனில், யோகிபாபு, வசந்த் ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 

அனிருத் இசை அமைத்திருக்கும் இந்தப் படத்தின் ‘காவாலா’ பாடலும் ‘ஹூக்கும்’ பாடலும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் மற்றோரு பாடலான Jujubee பாடல் வெளியாகியுள்ளது .இப்பாடல் இதோ!


Advertisement

Advertisement

Advertisement