ராஜ்குமார் இயக்கத்தில் கமலஹாசன் தயாரிப்பில் ஜீவி பிரகாஷின் இசையமைப்பில் எதிர்வரும் 31 ஆம் திகதி வெளியாகவுள்ள திரைப்படம் அமரன். இதில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடித்துள்ளார்.

இத் திரைப்படத்திற்க்கான இசை வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் படக்குழுவினர் மற்றும் ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் திரண்டு வந்து விழாவினை சிறப்பித்த வண்ணம் உள்ளன.


அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வருகைதந்துள்ளார்.புகைப்படம் இதோ..

Listen News!