வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 4.30 மணிக்கு பண்டிகை பலகாரம் எனும் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு குக்வித் கோமாளி நடுவர்கள் மற்றும் ரக்ஷன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் மற்றும் இதில் பிக்பாஸ் பிரபலங்களான தாமரைச்செல்வி,தனலக்சுமி,ரவீனா தகா,மணிகண்டன்,சுரேஷ் மற்றும் அமீர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.இவ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Listen News!