சினிமாவில் மீண்டும் ரி என்ட்ரி கொடுக்கவுள்ள நடிகர் துஷ்யந்த்- அட இவர் விக்ரம் பிரபுவின் சகோதரம் ஆச்சே

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார். இவரது மகன் துஷ்யந்த். இவர் மச்சி என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

இப்படத்திற்குப் பின்னர் அவர் தயாரிப்பில் ஈடுப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் துஷ்யந்த் எம்.ஜே.ரமணன் இயக்கத்தில் ஷூட்டிங் என்ற படத்தில் நடிக்கிறார் . அவருடன் இணைந்து, போஜ்புரி நடிகர் ரவி கிஷான், ஸ்ரீனிவாஸ்ரெட்டி, விவேக் பிரசன்னா, மாசூம் சங்ககர், காஜல சவுகான் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடம் தொடங்கப்பட்டது. இப்படம் ரசிகர்களைக் கவரும் எனக் கூறப்படுகிறது. இதனால் இப்படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்