Saturday, May 28, 2022

அது எனக்கு செட் ஆகாது எனக் கூறிய கீர்த்தி சுரேஷ் குட்டை கவுணில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க- லேட்டஸ்ட் கிளிக்ஸ்

தென்னிந்திய சினிமாவில் தனது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகை தான் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அண்மையில் சர்க்காரு வாரி பாட்டா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இப்படத்தில் நடிகர் மகேஷபாபு கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் முதல் நாளில் 75 கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்தது இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கண்ணாடி போன்ற சேலை அணிந்து வந்தது இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அதிகம் கவர்ச்சியாக இருக்கும் ஷார்ட் உடையில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.’நான் எப்போதும் கவர்ச்சியாக உடை அணிய மாட்டேன், அது எனக்கு செட் ஆகாது’ என சொல்லி வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது இப்படி மாறிவிட்டாரே என ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்