• Mar 26 2026

சூப்பர் ஸ்டாருடன் இணையும் நடிகர் தனுஷ்... வெளியானது புதிய தகவல்... பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் நடிகருடன் புதிய படத்தில் இணைய போவதாக தகவல் கிடைத்துள்ளது.


ஒரு பக்கம் நடிப்பு மறுபக்கம் இயக்கம் என சினிமாவில் பிஸியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். கேப்டன் மில்லர் படத்தை அடுத்த தன்னுடைய 50 வது படத்தை அவரே இயக்கி நடித்து இருந்தார். அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. 


இந்நிலையில் ஃபிடா, லவ் ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா உடன் தனுஷ் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் முதன்மை கதாபாத்திரத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நகர்ச்சஜினா நடிக்கவுள்ளார். 


5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் ஷூட்டிங் இன்று பூஜா உடன் ஆரம்பமாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் என்ன கதாபாத்திரம் எடுத்திருப்பார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Advertisement

Advertisement