• Feb 03 2026

ஷூட்டிங் ஸ்பொட்டில் இருந்து நடிகர் அர்ஜுன் வெளிட்ட வைரல் புகைப்படம்... தல அஜித் எடுத்த போட்டோவா இது...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம்  பிரபலமானவர் நடிகர்ஆரவ் .பிக் பாஸ் சீசன் 1 இன்  வெற்றியாளரான இவர் சமீபத்தில் தல அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வெளிவரவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் .


பிக் பாஸ் புகழ் ஆரவ் ஷூட்டிங் ஸ்பொட்டில்   அஜித் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இப்  புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இப் திரைப்பட ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகின்றது . 


ஆக்ஷன் கிங் அர்ஜுன், தல அஜித்துடன் இணைந்து நடிக்கும் இத் திரைப்படமானது மே மாதம் வெளியாகவுள்ளது .இத் திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பொட்டில் அர்ஜுன்  ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்த போட்டோவை யார் எடுத்தது என கண்டுபிடியுங்கள் என குறிப்பிட்டுள்ளார் விடாமுயற்சி ஷூட்டிங் இல் அஜித் எடுத்த போட்டோவாக இருக்கும் என ரசிகர்கள் அதை தற்போது வைரலாக்கி வருகின்றனர் .


Advertisement

Advertisement