• Feb 01 2026

தமிழின் மானத்தை காப்பாற்றிய மேக்னா.! எப்படி தெரியுமா? பதற்றத்தில் நமச்சி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், காணாமல் போன தமிழின் பொருட்கள் அடங்கிய வாகனத்தை மேக்னா கண்டுபிடித்து கொண்டு வருகிறார். ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்தது.


இதையடுத்து, சந்தோஷத்தில் மேக்னாவை கட்டிப் பிடிக்கிறார் தமிழ். இதன்போது, எனக்கு என்ன சொல்லுற என்டே தெரியல, நீங்க என்ட மானம், மரியாதையை காப்பாத்தி இருக்கீங்க, நிறைய தொழிலாளிகள்ட குடும்பத்த காப்பாத்தி இருக்கீங்க ரொம்ப நன்றி என்று சொல்லுகிறார்.


Advertisement

Advertisement