பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளராக வனிதாவின் மகள் ஜோவிகா கலந்து கொண்ட நிலையில் ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. ஆனால் அவர் அடுத்தடுத்து நடந்து கொண்ட விதம், கல்விக்கு எதிராக அவர் பேசிய பேச்சு, அர்ச்சனாவை டார்கெட் செய்யும் வகையில் நடந்து கொண்டது, எப்போதுமே தூக்கத்திலேயே இருப்பது ஆகியவை காரணமாக அவர் ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை இழந்தார்.
இதனை அடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மீண்டும் சிறப்பு விருந்தினராக வந்தபோது கூட அவர் திருந்தவில்லை என்றும் மாயா, பூர்ணிமா புல்லிங் குரூப்பில் தான் அவர் இருந்தார் என்பதும் தெரிந்தது. இதனால் ஜோவிகா மீது நல்ல அபிப்ராயம் ரசிகர்களுக்கு ஏற்படாத நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து கிளாமர் புகைப்பட போட்டோஷூட்டுகளை எடுத்து தள்ளி வருகிறார்.

இதை தொடர்ந்து இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக இருந்து வரும் ஜோவிகா, சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அண்மையில் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது மகள் பார்த்திபன் உடன் இணைந்து நடித்துள்ள படத்தை வனிதா விஜயகுமார் தளபதி விஜயின் அம்மா சோபாவுடன் இணைத்து பார்த்து ரசித்துள்ளார்.
இது தொடர்பிலான புகைப்படங்களை தனது இன்ஸ்டரா பக்கத்தில் வெளியிட்டு உள்ள நிலையில், அவை தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!