• Dec 04 2023

லட்டுல மறைச்சு வைச்ச டுவிஸ்ட்! அதிக கோல்ட் ஸ்டார்களை பெற்றது யார் தெரியுமா? இறுதியில் நடந்த சுவாரசியம் - ப்ரோமோ 2

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

44 வது நாளாக தொடரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம் வாங்க.

குறித்த ப்ரோமோவில்,  லட்டுல டுவிஸ்ட் வைச்சி கொடுத்து அனுப்பியுள்ளார் பிக் பாஸ் தலைவர்.

அதன் படி, அனுப்பப்பட்ட லட்டுகளில்  ஒரு பகுதி லைட்டை நண்பர்களாக கருத்துபவர்களுக்கு கொடுக்குமாறும், சிகப்பு லைட்டை எதிரியாக கருதுபவருக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.


இவ்வாறு கூறி முடிந்த பின், அர்ச்சனா தான் பூர்ணிமாவுடன் நண்பராக இருக்க வேண்டும் என ஒரு லைட்டை அவருக்கு கொடுக்கிறார்.

ஜோவிகா எதிரியாக நினைத்து விசித்திராவுக்கு சிகப்பு லைட்டை கொடுக்கிறார். இதோ தற்போது வெளியான ப்ரோமோ...


Advertisement

Advertisement

Advertisement