• Jan 19 2025

டபுள் டக்கர் திரைப்பட இசையில் மயங்கிய சிரிக்கெட்டர் பிராவோ! ஹீரோவை நேரில் அழைத்து தெருவில் போடும் குத்தாட்டம்!

Nithushan / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் பல ஆக்சன் திரைப்படங்கள் , எமோஷன் திரைப்படங்கள் , த்ரில்லர் திரைப்படங்கள் என வந்துகொண்டிருக்கும் நிலையில் புதிதாக இயக்குனராக அறிமுகமாகும் மீரா மகதி எழுதி இயக்கம் திரைப்படமான "டபுள் டக்கர்"  நாளையதினம் உலகளவில் வெளியாக உள்ளது.


முற்றிலும் காமடி என்டர்டைமென்ட் ஆக இருக்கும் இந்த திரைப்படத்தில் யாஷிகா ஆனந்த் , MS பாஸ்கர் , கோவை சரளா என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த திரைப்படத்தில் வரும் பாடலை கேட்டு இம்ப்ரெஸ் ஆகியுள்ளார் பிராவோ. 


பிரபல சிரிக்கட் வீரராக இருக்கும் பிராவோ இந்த படத்தில் வரும் "கினி கினி " பாடலை கேட்டு இம்ப்ரெஸ் ஆகி படத்தின் ஹீரோ யாஷிகா ஆனந்தை நேரில் அழைத்து அவருடன் சேர்ந்து குறித்த பாடலுக்கு நடனமாடி உள்ளார். குறித்த விடீயோக்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement