• Apr 15 2026

உங்க அப்பா கட்டுன ஹோட்டல் தானே! ஆவியாத்தான் இருக்கணும்! எகிறும் சவுந்தர்யா சவுண்ட்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8ன் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. தற்போது ஸ்டார் ஹோட்டலாக மாறிய பிக் பாஸ் வீட்டில் ஹோட்டல் ஊழியர்களாக ஒரு குழுவினரும் விருந்தினராக ஒரு குழுவினரும் இருக்கிறார்கள். 


தற்போது ஊழியர்களின் வேலை எப்படி உள்ளது என்பதை விருந்தாளியாக வந்தவர்கள் கூற அதற்கு எதிராக பதிலை ஹோட்டல் மேனேஜர் கூறுகிறார். அப்படி ஹோட்டல் நிர்வாகம் சரியாக இயங்க வில்லை என்று முத்து சொல்கிறார். அதற்கு மேனேஜராக இருந்த சவுந்தர்யா உங்க டேடி கட்டுன ஹோட்டல் தானே சார் அப்டித்தான் இருக்கும் என்று கூறுகிறார். 


பின்னர் எல்லா இடத்துலயும் நான் இருக்கணும்னா ஆவியாத்தான் இருக்கணும். நீங்க சொல்லும் போது டார்கெட்டா தெரியல நாங்க சொல்லும் போது டார்கெட்டா தெரியுதா? என்று கேட்டுள்ளார். அமைதியாக இருந்த சவுந்தர்யாவா இது என்று பார்க்கும் அளவுக்கு அதிரடியான பதில் கொடுத்துள்ளார். 

  

Advertisement

Advertisement