• Sep 20 2024

உனக்கு இருக்கு எனக்கு இல்ல... ஜோவிக்கா பேசியது தவறு... ஜோவிகா-பிரதீப் பற்றி பேசும் மாயா- ஐஷு

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டிக்கு மேல் கூடுதலாக பொறாமையும் , சண்டையும் தான் இருக்கிறது. இப்போது ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியை பார்த்தால் ஓவ்வொரு போட்டியாளர்களும் கடும் தீவிரமாக விளையாடுகின்றார்கள். அவர்கள் விளையாடுவதை சக போட்டியாளர்கள் விமர்சிக்கிறார்கள்.


பிரதீப் மற்றும் ஜோவிகாவின் தரவரிசை பணி வாதத்தைப் பற்றி மாயாவும் ஐஷுவும் பேசுகிறார்கள். அதாவது ஜோவிகா மிடில் கிளாஸ்ல இருந்து வந்தேன் ஆனால் நான் மிடில் கிளாஸ் பாமிலி இல்லை என்று சொல்கிறாள். இதனிடையில் சும்மா இருந்த என்னையும் இழுக்கின்றனர். ஜோவிகா அன்றைக்கு நல்லா பேசவில்லை என் ஐஷு கூறுகிறார்.


இதற்கு மாயா முதலில் தராதரம் பற்றி பேசியது ஜோவிக்காதான் ,பிரதீப் இல்லை அவன் சொன்ன விஷயம் சரியானது உனக்கு அம்மா இருக்கு எனக்கு இல்ல  உனக்கு குடும்ப சப்போட் இருக்கு எனக்கு இல்ல அதான்  அவன் தரப்பில் அவன் சரியான வாதத்தையே கூறியுள்ளான் என்று கூறுகிறார். முடிந்த விவராகம் தொடர்பில் பேசுவதற்கு அவசியம் இல்லை ஆனால் இவர்கள் பேசுவதனால் பிக் பாஸ் ரசிகர்களுக்கும் இவர்கள் பற்றியும் தெரியவரும். 


   

Advertisement

Advertisement