• Jan 19 2025

இளசுகளை கவர்ந்திழுக்கும் யாசிகா ஆனந்த், ஹாட் போட்டோஸ் உள்ளே !

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

2016 ஆம் ஆண்டில் கார்த்திக் நரேன் எழுதி இயக்கி வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகிற்கு பரீட்சயமானவர் யாசிகா ஆனந்த்.மேலும் இத்திரைப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் ரகுமான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் ரியாலிடி ஷோவான பிக் பாஸ் சீசன் இரண்டில்  பங்கேற்றதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் படையையே உருவாக்கி கொண்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் திரைப்பட வாய்ப்புகள் அவரை தொடர்ந்தே வந்தன.இருட்டு அறையில் முரட்டு குத்து,நோட்டா,ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என படங்களின் வரிசை நீண்டது.


இறுதியாக  2022 ஆம் ஆண்டு பெஸ்டி எனும் படத்தில் நடித்திருந்தார்.தற்சமயம் படவாய்ப்புகள் குறைந்திருக்கும் போதும் இன்ஸ்டாவில் அவர் பதிவேற்றும்  படங்கள் மற்றும் காணொளிகள் அவரை எப்போதும் ரெண்டிங்கில் வைத்திருக்கிறது எனலாம்.அண்மையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களில் உச்சகட்ட கவர்ச்சியில்  போஸ் குடுத்து இளைஞர்களை உசுப்பியிருக்கிறார் என்றே கூறலாம்.


Advertisement

Advertisement