• Jan 19 2025

பிட்டு படங்களுக்கு ஆள் பிடிக்கும் மாமா பையன்... செத்துப்போ என பயில்வானை விளாசிய சுசித்ரா

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் தற்போது தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு அடுத்ததாக ஜிவி பிரகாஷ் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதற்கு இடையில் பாடகி சுசித்ரா தனது கணவனை மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ்,  ஐஸ்வர்யா, பயில்வான்  ரங்கநாதன் ஆகியோரை விளாசித் தள்ளியுள்ளார்.

இந்த நிலையில், பிரபல நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கொடூரமாக சாக வேணும், அப்படியே கடலில் நநடந்து போயி சாக வேண்டும் என்று பாடகி சுசித்ரா சாபம் இட்டுள்ளார். தற்போது இவர் அளித்த போட்டி வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் மேலும் கூறுகையில், சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் பலர் பரபரப்பாக பேசினார்கள். ஆனால் அதற்கு பிறகு யாரும் அதைப்பற்றி பேசுவது இல்லை. ஆனால் இந்த பயில்வான் ரங்கநாதன் மட்டும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சுச்சி லீக்ஸ் பத்தி  பேசிக்கிட்டு இருக்கார். அப்போ நடிகர் தனுஷ், கார்த்திக் காசு கொடுத்து என்னைப் பற்றி பேச சொல்கிறார்களா? தனுஷை பற்றி தப்பா பேசுங்க நன்றிஎன்று ரஜினி காசு கொடுத்தா அவரை பற்றி பேசுவாரா? அந்த வேலையை தான் பயில்வான் பண்ணிக்கிட்டு இருக்காரு..


நான் சினிமாவில் 20 வருஷமா பாடகியாக இருக்கிறேன் ஒருநாள் கூட பயில்வானை நேரில் சந்தித்ததில்லை. அவருக்கும் எனக்கும் இந்த முன் விரோதமும் இல்லை. அவர் ஆரம்பத்தில் பிட்டு படங்களுக்கு நடிகைகளை அரேஞ் செய்து கொடுக்கும் ஏஜெண்டாக பணியாற்றினார். இந்த விஷயம் தனக்கு நன்றாக தெரியும். அந்த காலகட்டத்தில் கேரளாவில் மட்டுமே இந்த பிட்டு பட கலாச்சாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் நாட்டுக்களும் கொண்டு வந்து பாலம் போட்டது இந்த பயில்வான் தான்.

ஆனால் அந்த காலத்தில் ராதாரவி, சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்டார் இணைந்து பிட்டு பட சூட்டிங் சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலயே நடக்க கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்து பிட்டுப்பட கலாச்சாரத்தை அழித்தார்கள். அப்போது வேலையில்லாமல் தவித்தார் பயில்வான்.

அதற்குப் பிறகு சினிமாவில் சிறுசிறு கேரக்டரின் நடிப்பது,  பத்திரிகைகளில் கிசுகிசு எழுதுவது.  அவர் முதலில் பத்திரிகையாளரே இல்லை அவர் ஒரு பிட்டு படத்திற்கு ஆட்களை பிடித்துக் கொடுக்கும் மாமா பையன்.

மேலும் பயில்வான் ரங்க நாதனின் சாவு எப்படி இருக்கனும் என்றால், அவர் தினம் தினம் சாகணும் நடுரோட்டில் அனைவர் முன்னும் கையெடுத்து கும்பிட்டு கதறி அழுது சாகனும். அப்படியே கடலில் நடந்து போய் சாகணும் நாசமா போ, செத்துப்போ, அப்பதான் உன் மகள் உருப்படுவாள். இது தான் நான் கொடுக்கும் மிகப்பெரிய அறிவுரை. இல்லை என்றால் யாராவது உன் மண்டையை உடைத்து விடுவார்கள் உனக்கு அசிங்கமா இருக்கும். அசிங்கப்பட்டு செத்துப்போவா என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.




 

Advertisement

Advertisement