• Sep 16 2025

யாஷிகா ஆனந்த் பிறந்த நாள் ஸ்பெஷல்...!இன்ஸ்டாவில் வைரலாகும் போட்டோஸ்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனி இடம் பிடித்த நடிகை யாஷிகா ஆனந்த், தனது படைப்பாள் மிக்க செயற்பாடுகள் மற்றும் தன்னம்பிக்கையான தனித்துவத்தால் இளம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, 'இருட்டு அறையில் முரட்டு குத்து' போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அவர் திரையுலகிலும் தனது தடமிட்டார்.


சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து செயற்படுவது அவரது இயல்பான நடை. தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், நிகழ்ச்சி பின்னணிக் காட்சிகள் என தொடர்ந்து பகிர்ந்து வரும் அவர், ரசிகர்களுடன் நேரடித் தொடர்பை மேம்படுத்தி வருகிறார். 


இதனிடையே, நடிகை யாஷிகா ஆனந்த் தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி, அதற்கான சிறப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மெட்டான தோற்றத்திலும் அழகான உடைகளிலும் இவர் பளிச்சென்று தெரிந்த இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement