• Sep 20 2024

ரன்பீர் கபூருடன் ‘குக்வித் கோமாளி பிரபலம்-அட இது தான் விசயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் ரன்பீர் கபூர்.மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இவ்வாறு இருக்கையில் யாஷ் ராஜ் தயாரிப்பில் கரன் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர், வானி கபூர், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப் படத்தில் ரன்பீர் கபூர் சிக்ஸ்பேக்குடன் இருக்கும் புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது.

மேலும் இப்படம் ஜூலை 22 ஆம் நாள் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூரவ தகவல் வெளியாகியுள்ளது.

ஷம்சேரா 1800களில் வாழந்தவர் கதை. ஆங்கிலேய அதிகாரிகளி எதிர்த்த பழங்குடியின மக்களுக்காக போராடும் வீரனின் கதை. அத்தோடு போராளியை சிறப்பிடித்து வைத்துள்ள இடத்தில் இருக்கும் கொடூரமான வில்லனாக சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இத்திரைப் படத்தின் புரமோஷனுக்காக குக் வித் கோமாளி நிகழச்சியில் புகழ்பெற்ற சிவாங்கியிடன் ஷம்சேரா படத்தின் கதாநாயகர் ரன்பீர் கபூர் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரன்பீருடன் இருக்கும் புகைப்படத்தினை தனது டிவிட்டர பக்கத்தில் வெளிட்டு சிவாங்கி கூறியதாவது:

இப்படியாக எனது முதல் மும்பை பயணம் தொடங்கியது. அத்தோடு இதன் உண்மையான காரணத்தை உங்களிடம் பகிர முடியாமல் இருக்க முடியவில்லை. ஷம்சேரா படப் புரமோஷன்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement