பிரபல பாலிவுட் நடிகரான நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜான்வி கபூர் நடித்த திரைப்படம் தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி.
இந்த படத்தை இயக்குனர் ஷர்மா இயக்கியிருந்தார். மேலும் இதனை ஜி ஸ்டூடியோஸ் மற்றும் தர்மா ப்ரொடக்ஷன் தயாரித்திருந்தது.
இந்த படத்தில் ராஜேஷ் சர்மா, ஜரீனா வஹாப் மற்றும் குமுத் மிஸ்ரா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். இது கடந்த மே மாதம் 31 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

இந்த நிலையில், இந்த படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்த நிலையில் தற்போது இதன் வசூல் 50 கோடிக்கு மேல் உலக அளவில் வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடெக்ஷன் அண்ட் எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பகிர்ந்து உள்ளது.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!