• Sep 04 2026

ராதிகாவை அடிச்சு துரத்தி மீண்டும் பாக்கியாவுடன் இணைவாரா கோபி? புதிய திருப்பத்தில் பாக்கியலட்சுமி

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் ராதிகாவிடம் கோபி, நீ என்னைக்கு என்னோட லைஃப்ல வந்தியோ அன்னைக்கே என்ட மொத்த குடும்பமும் என்ன விட்டு பிரிஞ்சு போயிடுச்சு என்று சொல்ல, அப்புறம் என்னத்துக்கு என் கூட இருக்கீங்க என்று ராதிகா கத்துகின்றார்.

மேலும் என்னை டைவர்ஸ் பண்ணிட்டு அந்த குடும்பத்துக்கூடையே போய் இருக்க வேண்டியது தானே என ராதிகா சொல்ல, கோபி ஷாக் ஆகின்றார்.


இதைத்தொடர்ந்து பாக்கியா வீட்டு வாசலில் நின்று கொண்டு அங்கு செழியன் எழில் குழந்தையுடன் விளையாடுவதை பார்த்து கொண்டு நிற்கின்றார். மேலும் ராதிகா வீட்டுக்கு வந்து பழைய பாடலான தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு.. என்ற பாட்டை போட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார் இதுதான் தற்போது வெளிய ப்ரோமோ.

எனவே இதற்குப் பிறகு ராதிகாவுக்கு டிவோர்ஸ் கொடுத்து மீண்டும் பாக்கியா குடும்பத்துடன் சேருவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement