• Apr 26 2024

கலக்கப்போவது யாரு டிஎஸ்கேவின் வீட்டில் நடந்த விஷேசம்- அடடே மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சின் மூலம் காமெடியனாக அறிமுகமாகியவர் தான் டிஎஸ்கே. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வருகின்றார்.

இது தவிர வெள்ளித்திரையிலும் கலக்கி வருகின்றார்.அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி நடித்து வரும் சில திரைப்படங்களுக்கு டப்பிங் பேசியும் வருகின்றார்.


இந்த நிலையில் இவர் இன்றைய தினம் தனது திருமணநாளைக் கொண்டாடியிருக்கிறார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் ரசிகர்களும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.மேலும் அதற்குள் இவருடைய மகள் வளர்ந்து விட்டாரா என ரசிகர்கள் கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement