• Apr 26 2024

திருமணமாகி 4 மாதம் தானே ....மஞ்சிமா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியான அச்சம் என்பது மடமையடா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான்  மஞ்சிமா மோகன்.

 இதனைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் உடன் இணைந்து தேவராட்டம், விஷ்ணு விஷாலின் 'எஃப்ஐஆர்' மற்றும் விஜய் சேதுபதியுடன் 'துக்ளக் தர்பார்' படங்களில் நடித்துள்ளார்.


இவ்வாறுஇருக்கையில் இவரும் நடிகர் கார்த்திக்கும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.


இவர்களின் திருமணத்திற்கு பலரையும் அழைக்காத நிலையில் சில விமர்சனங்கள் எழுந்தது.அதாவது மஞ்சிமா மோகன் குண்டாக இருப்பதை கேலி செய்து இருந்தனர்.


இந்நிலையில் தற்போ மஞ்சிமா மோகன் தனது புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.இதனைப்பார்த்த ரசிகர்கள் திருமணம் செய்து 4 மாதத்திற்கு இப்படி குண்டாகிட்டாங்களே எள கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்...



Advertisement

Advertisement

Advertisement