• Jun 14 2026

யாருப்பா இவங்க.. இவ்வளவு இளமையா இருக்காங்க? ஒரே பிரேமில் ஜொலித்த 90-களின் கனவுக்கன்னிகள்

shali / 2 months ago

Advertisement

Listen News!

90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல நடிகைகள் சிம்ரன் மற்றும் மதுபாலா தற்போது ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


ஒருகாலத்தில் திரைத்திரையில் தங்களது அழகும், நடிப்பும் மூலம் ரசிகர்களை கவர்ந்த இந்த இருவரையும், இன்றும் அதே அழகுடன் காண முடிவதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படத்தில், சிம்ரன் மற்றும் மதுபாலா இருவரும் எளிமையான லுக்கில் இருந்தாலும், அவர்களின் இயல்பான அழகு மற்றும் சிரிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. “90s குயின்ஸ் இன்னும் அதே மாதிரி தான் இருக்காங்க!” என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement