• Jan 18 2025

வேலைக்கு போலாமா! வேணாமா!... இணையத்தை ஆக்கிரமித்த தீபாவளி மீம்ஸ்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

இந்த வருட தீபாவளிக்கு அமரன்,லக்கி பாஸ்கர், பிளடி பகர் என புதிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது. இந்நிலையில்  சினிமா பிரபலங்கள் தீபாவளி புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தும் வைரலாகி வருகிறது. 

d_i_a


இது ஒரு பக்கம் வைரலாக தீபாவளிக்கு பட்டாசு போட்டு அதிரடி காட்டும் வாலு பசங்களின் விடீயோக்களும் வளம் வருகிறது. ஒருவழியாக தீபாவளி முடிந்தது இப்போ வேலைக்கு போகலாமா இல்லை பொங்கலுக்கு பிறகு போகலாமுன்னு யோசிக்கும் அனைவருக்கும்ஏ ற்றால் போல மீம்ஸுகளும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

இதோ அந்த வைரல் மீம்ஸ்..



Advertisement

Advertisement