• Jan 18 2025

எல்லாரும் என்ன ஹாட் பண்ணுறாங்க நீயும் அப்டித்தான் செய்ற... அழுது புலம்பும் விஷ்ணு... கவலையில் பூர்ணிமா... bigg boss promo-3

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கிறது.


விஷ்ணுவிடம் , பூர்ணிமா பேசுகையில் நீங்களும் தினேஷ் எல்லாரும் சேர்ந்து என்ன பண்ணீங்க என்பது எனக்கு தெரியும். பிரன்ஷ்னா என்னனு முதல்ல தெரிஞ்சிக்கோங்க, வெளிய போனீங்கன்னா பேசுவீங்களானு கூட தெரியாது என கூறுகிறார். 


அதற்கு விஷ்ணு ஒரு நண்பனா சோரி , தெரியாம பண்ணிட்டேன் எல்லாரும் ஹாட் பண்ணுறாங்க ஓகே நீயும் ஹாட் பண்ணுற இட்ஸ் ஓகே என்று சொல்லி அழுதுகொண்டே போகிறார். அதோடு ப்ரோமோ முடிவடைகிறது. இனி என்ன நடக்க போகிறது என இன்றைய நாள் எபிசோட் பார்த்து தெரிந்துகொள்வோம்.

  

Advertisement

Advertisement