• Jan 18 2025

ஸ்கூல் நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சினை! இனி நிகழ போவது என்ன!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது 8வது சீசனை தொடங்கி சிறப்பாக ஒளிபரப்பாகி  வருகிறது.இந்த சீசனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குவார் என்று எண்ணிய நிலையில் அவர் இதிலிருந்து வெளியாகி விட்டார். அதனை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். 


இன்றைய நாள் எபிசோடில் பிக் பாஸ் வீடு ஸ்கூலாக மாறியுள்ளது. இந்த டாஸ்க்கை ஏற்று போட்டியாளர்கள் தங்களது கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதனிடையே வெளியாகிய அடுத்த ப்ரோமோவில் மஞ்சூரி அருணிடம் கோடு போட்டு இருக்கிறது அதை தாண்டி வரக்கூடாது என்பது பிக் பாஸ் ரூல்ஸ் அதை நாங்க நிச்சியமாக பின் பற்றுகிறோம். 


ஸ்கூல் மேனேஜ்மண்ட்டை என்றால் அவங்கதான் சமைக்க வேண்டும் என்பதும் ரூலில் இருக்கு, நீங்க வைஸ் பின்சிபல் அப்பிடிக்கிறது நாலா நீங்க சொல்லுரதத்தான் கேட்க வேணுமா? நாங்க சொல்லுறதையும் காது கொடுத்து கேக்குறீங்க இல்ல என்று சொல்கிறார். அதை கேட்ட அருண் அப்பா எதை கொடுத்து கேக்குறது மூக்கை கொடுத்து கேட்கவா என்று கேட்கிறார். இதனால் இருவருக்கிடையிலேயும் வாக்குவாதம் எழுகிறது. 


Advertisement

Advertisement