• Jan 18 2025

என்ன ராதிகா இது எல்லாம்! கோபிக்கு தெரிந்தால் என்னாகுறது! ஜிம் உடையில் ஹாட் கிளிக்ஸ்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி. அநேகமான ரசிகர்களின் பேவரய்ட் சீரியலாக உள்ளது. தற்போது பிரச்சினையில் மாட்டிய பாக்கியா ஹோட்டலை எப்படி மீட்க போகிறார் என்பது தொடர்பாக கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. 


பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவியாக நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா. இவர் ராதிகா என்ற கேரக்டரில் நடித்து வருகிறாய். இவர் பல பங்களிலும் நடித்துள்ளார்.


இப்பொது சீரியலில் நடிப்பதை தாண்டி தொடர்ந்து சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.  தற்போது அவர் ஜிம் உடையில் உடல்பயிற்சி செய்வது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர். 

Advertisement

Advertisement