• Mar 29 2025

மேடையில் propose பண்ணிய ரசிகர்..! அதிர்ச்சியில் அனிகா சுரேந்தர்...! நடந்தது என்ன..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தனுஷ் இயக்கியுள்ள neek திரைப்படத்தில் குட்டி நயன் என அழைக்கப்படும் நடிகை அனிகா சுரேந்தர் கதாநாயகியாக நடித்துள்ளார்.வருகின்ற 21 ஆம் திகதி வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் மிகவும் பரபரப்பாக நடந்து வருகின்றது.


மிகவும் சிம்பிளாக நீல நிற சேலையில் கலந்து கொண்ட நடிகை படம் குறித்து மேடையில் பேசிவிட்டு அமரும் போது ரசிகர் ஒருவர் i love you அனிகா என சத்தமாக கூறியுள்ளார்.இதனை கேட்ட நடிகை மிகவும் அதிர்ச்சியில் சிரித்த படி அமர்ந்துள்ளார்.


இதனை பார்த்து அரங்கமே ஒரு நொடி அமைதியாக மாறியுள்ளது.மற்றும் நேற்றைய தினம் வெளியாகிய இப் படத்தின் trailor ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நிகழ்வில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ,சரண்யா பொன்வண்ணன் ,அருண் விஜய் மற்றும் சக நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement