• Mar 09 2026

“கோட் ரெட்” என்றா என்னங்க?அர்த்தம் இதுதான் பிக்பாஸ் ரவீனா

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் புகழ் ரவீனா தாகா அவர்கள் சமூக வலைத்தளம்  ஒன்றின் நிகழ்ச்சியின் போது அவரால் பிக்பாஸில் பிரபலம் அடைந்த “கோட் ரெட்” என்ற வார்த்தை பற்றி மனம் திறந்திருந்தார். 

அண்மையில் சேனல் ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரவீனா தாகா அவர்கள் “கோட் ரெட்” என்றால் என்ன? கேள்விக்கு சத்தியமா அதுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாதுங்க அவ வந்து  ரெட் என்று சொல்ல, நான் ஓ கோட் ரெட்டா என்று சத்தமா சொல்லிட்டன்  இதுதான் நடந்தது. சின்ன வயசில பிரன்ஸ் எல்லாம் கதைக்கும் போது கெட்ட வார்த்த பேசுவாங்க அப்ப நாங்க அம்மா இல்ல யாரும் பக்கத்தில  இருந்தா கோட் ரெட் என்று சொல்லுவம். அப்படி என்றா பக்கத்துல ஆக்கள்  கேட்ட வார்த்தை ஏதும் பேசிடாத என்ற அர்த்தம். 


இங்க சொன்னதுக்கு சத்தியமா எனக்கு தெரியாது. என்றார். ரவீனாக்கு புத்தி சொல்லனும் என்றா என்ன சொல்வீர்கள்? என்று ரவீனாவின் நண்பியின் தாயாரை கேட்டதற்கு, அவளுக்கு  எல்லாம் விளங்கும். அதனால யாரும் அவளுக்கு புத்தி சொல்ல தேவை இல்லை என்று குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement