• Mar 10 2026

பாக்கியலட்சுமி ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்துக்கொண்ட ஹீரோஸ்! அதிர்ச்சி வீடியோவை வெளியிட்ட எழில்!

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இதற்கென்றே பெரும் ரசிகர் வட்டாரமுண்டு.

இந்த சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டுள்ளது.


அதிலும், கணேஷ் சைக்கோவாக நடித்து கொஞ்ச நாட்கள் பட்டையை கிளப்பி இருந்தார்.


இந்த நிலையில், கணேஷிடம் இருந்து அமிர்தாவை காப்பாற்ற எழில் அவரை அடித்து துவம்சம் செய்த காட்சிகளை தற்போது வெளியிட்டு உள்ளார்.

அதாவது, குறித்த சீனில் நடைபெற்ற சம்பவங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியிட்டு உள்ளார் எழில். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement