• Jan 19 2025

என்னமா இந்த பொண்ணு இப்படி ஆட்டம் போடுது... கையில் மதுவுடன் மயங்கி ஆடும் சாக்ஷி... வெளியான வைரல் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் அட்லீயின் ராஜா ராணி படத்தில் ஒரு சீனில் மட்டும் நடித்து அறிமுகம் ஆனவர். அதில் தன்னை மோசமாக காட்டிவிட்டார் என அட்லீ மீது அவர் புகார் சொன்னது குறிப்பிடத்தக்கது.


மேலும் காலா, விஸ்வாசம், டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார் அவர் தற்போது சாக்ஷி அகர்வால் அவரது ஹோட்டல் அறையில் கையில் கிளாஸ் உடன் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.


சாக்ஷி அகர்வால் தற்போது மேற்கு வங்கத்திற்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் இப்படி ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து கமென்ஸ் செய்து வருகின்றனர்.

 

Advertisement

Advertisement