• Apr 15 2026

விஷ்ணுவின் கேப்டன்சியால் கலவரமாகும் பிக் பொஸ் ஹவுஸ்... இனி நிகழப்போவது என்ன... வெளியானது BIGG BOSS PROMO 3

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த நாளுக்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கிறது. 


விஷ்ணு அனைத்து போட்டியாளர்கள் முன்னிலையிலும் கூல் சுரேஷ் அண்ணனை  சுவாக் பண்ணலாம்னு சொல்லி இருக்காங்க சீமான் போஸ்க்கு ஒரு ஒபச்சுன்னுட்டி தாரம் யாரு ரெடிய இருக்கா என்று கேட்கிறார். ஆனால் சிமால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.


நிக்சன் நீக்க சொல்லிட்டே இருங்க நாங்க கத்திட்டே இருப்போம் என சொல்கிறார் இதனால் விஷ்ணு , அர்ச்சனா, நிக்சனிக்கிடையில் வாய்தக்கம் ஏற்படுகிறது. விஷ்ணுவின் கேப்டன்சியில் கலவரமாகும் பிக் பாஸ் ஹவுஸ் இனி நிகழப்போவது என்ன பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement