• May 20 2024

23 வருடங்களுக்கு முதல் வெளியாகிய விஜய்யின் குஷி திரைப்படம் செய்த மொத்த வசூல் இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார்.

காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. விஜய்யின் திரை வாழ்க்கைக்கு பெரும் திருப்புமுனையாகவும் இப்படம் அமைந்தது.


இந்நிலையில் இன்றுடன் இப்படம் வெளிவந்த 23 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், குஷி படத்தை Tag-ஐ ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

குஷி படம் வெளிவந்த 23 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படம் உலக அளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்து அப்போதைய பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement