• Jan 19 2025

நம்ம பாகுபலிக்கு லவ் செட்டாகிடுச்சு போல... 44 வயதில் வந்த அந்த டார்லிங் யாரு?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

பாகுபலி படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் நடிகர் பிரபாஸ். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, தமன்னா நடித்துள்ளார்கள். இந்த படத்தில் அனுஷ்காவுக்கும் பிரபாஸுக்கும் இடையே காதல் கிசு கிக்கப்பட்டது. ஆனால் தாங்கள் நண்பர்கள் என்று அதற்கு விளக்கம் கூறியிருந்தார்கள்.

பாகுபலி படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாகோ,  ராதே ஷியாம், ஆதிபிருஷ் ஆகிய மூன்று படங்களும் படு தோல்வியை சந்தித்தது. ஆனால் கடந்த ஆண்டு வெளியான சலாம்  திரைப்படம் கம்பை நல்ல வரவேற்பை கொடுத்து வந்தது.


தற்போது உலக நாயகன் கமல் நடிப்பில் நடிகர் பிரபாஸ் கல்கி 27 98 AD  என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை நாக் அஸ்வின் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார், மேலும் இவர்களுடன் அமிர்தாபச்சன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து  வருகின்றார்கள்.

இந்த நிலையில், நடிகர் பிரபாஸ் தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில், ஒரு வழியாக மிகவும் ஸ்பெஷல் ஆனவர் என்னுடைய வாழ்க்கையில் வந்து விட்டார்.. காத்திருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் ரசிகர்கள் பிரபாஸ்க்கு திருமணம் நடைபெற உள்ளதா? அல்லது படம் குறித்த அறிவிப்பு வரப்போகிறதா என்று குழப்பமாக காணப்படுகின்றார்கள்.


Advertisement

Advertisement