• Jul 10 2026

தியட்டரில பாக்கணும்னு தோணுது! "பன் பட்டர் ஜாம்" படத்தைப் பாராட்டிய விஜய்; எக்ஸைட்டான ராஜு

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கியமான செய்தி, ‘பன் பட்டர் ஜாம்’ திரைப்படத்தின் ஸ்டீலர் காட்சிகளை பார்த்த தளபதி விஜய், அதனை நேரில் பாராட்டியது தான். விஜயின் அந்த வார்த்தைகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.


இது தொடர்பான தகவலை நடிகரும் இயக்குநருமான ராஜூ, தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்போது, "வேற லெவல். உண்மையிலேயே தியட்டரில பாக்கணும்னு தோணுது.!" எனப் பாராட்டியதாக கூறியுள்ளார்.


இச்செய்தி இணையத்தில் வெளியான சில மணிநேரங்களிலேயே, விஜய் ரசிகர்கள் " ‘பன் பட்டர் ஜாம்" படம் குறித்து பேசத் தொடங்கினர். சிலர் இந்தப் பாராட்டினை படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement