• Oct 05 2024

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய காந்த் இருக்கிறார்! இயக்குனர் கொடுத்த புது தகவல் !

Nithushan / 3 months ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் விஜயகாந்தை பல படங்களில் முன்னிலை படுத்தி அவரை கௌரவிக்க சினிமா துறையினர் முயல்கின்றனர் அவ்வாறே விஜயின் கோட் திரைப்படத்தை தொடர்ந்து மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் விஜயகாந்த் உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.


விஜய் மீல்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன் ஆகும்.  குறித்த படத்தின் ட்ரைலர் இன்றய தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று படத்துக்கான எதிர் பார்ப்பை அதிகரித்துள்ளது.


இந்த நிலையிலேயே இதன் இயக்குனர் புதிதாக ஒரு தகவலை கூறியுள்ளார். அவர் கூறுகையில் "மழை பிடிக்காத மனிதன் படத்தில் மறைந்த விஜயகாந்த் இருக்கிறார். ஆனால் எப்படி இருப்பார், எப்படி வருவார் என்பதை இப்போது சொல்ல முடியாது" இது படத்துக்கான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.


Advertisement

Advertisement