• Dec 08 2023

விஜய் டிவி அடுத்த புதிய ரியாலிட்டிஷோ... வெளியானது அருமையான வீடியோ ப்ரோமோ...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அடுத்ததாக ஆரம்பமாகவுள்ள புதிய ரியலிட்டிஷோ தொடர்பான புதிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

தொகுப்பாளர் மாகாபா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிதான் அண்டாகாகசம் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி மிகவும் சுவாரஷ்யமாகவும், விறுவிறுப்பாகவும் போய்க்கொண்டிருந்தது. நிறைய பிரபலங்களும் கலந்து கொண்டு இருந்தனர். ரசிகர்கள் பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாகவும் இருந்தது. 


இந்நிலையில் தற்போது அண்டாகாகசம் பகுதி இரண்டு ஆரம்பமாக போகிறது போல அதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. அதில் ஒரு கதவிற்கு முன்னாள் நின்று மாகாபா மந்திரம் சொல்வது போலவும் அந்த கதவுக்கு மந்திரம் தவறு என்று சொல்வது போலவும் அந்த ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.

எப்போது அண்டாகாகசம் 2 ஆரம்பமாகும் என்பது தொடர்பான எந்த வித அறிவித்தலும் இன்னும் வெளிவரவில்லை. ரசிகர்களும் அதற்காக காத்துகொண்டு இருக்கிறார்கள். 


      

Advertisement

Advertisement

Advertisement