• Jan 18 2025

வெளியானது ஆண்டவர் திரைப்படத்தின் பெயர்... சூப்பர் சண்டை காட்சிகளுடன் மாசாக என்றி கொடுத்த கமலஹாசன்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் பிரமாண்ட படப்பிடிப்பில் தயாராகி வரும்  நடிகர் கமலஹாசன் திரைப்படம் KH234 என பெயர் வைக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் நடிகர் கமலஹாசனின் பிறந்தநாள் நாளை 2023.11.07 அன்று கொண்டாடப்படுவதனால் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை 5.00 மணியளவில் kh234 திரைப்படத்தின் பெயர் அறிவிக்காடும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டிருப்பித்தது.


இந்நிலையில் தற்போது கமலஹாசன் ரொம்ப மாசான சண்டை போடும் காட்ச்சிகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு படத்தின் பெயரை அறிவித்துள்ளது. kh234 திரைப்படத்தின் பெயரானது "Thug Life " என வைக்கப்பட்டுள்ளது.


அந்த வீடியோவில் நடிகர் கமலஹாசன் என் பெயர் ரங்கராயன் சக்திவேல் நாயக்கியன் என்று கூறிவிட்டு  மறந்துவிடாதீர்கள் என்று கூறுகிறார். அதும் ரொம்ப சூப்பராக சண்டை போடும் காட்ச்சிகளும் ரொம்பவும் சூப்பராகயுள்ளது.


தற்போது இந்த செய்தியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. கமலஹாசன் ரசிகர்களும் தமது ஆதரவை தந்தவண்ணம் இருக்கின்றனர்.


  

Advertisement

Advertisement