• Apr 18 2026

'க்' பிழையை அதிகார்வப்பூர்வமாக திருத்தி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்! எக்ஸ் தளத்திலும் பெயர் மாற்றம்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த நிலையில், அண்மையில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.

ஆனாலும், 2024 எங்கள் இலக்கு கிடையாது, நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் நிற்க மாட்டோம், 2026 தேர்தலில் நிற்போம், ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு தரமாட்டோம் எனக்கூறினார்.

இதை தொடர்ந்து, கடந்த சில நாட்களாக விஜய் அரசியல் கட்சி பெயரில் பிழை இருப்பதாக சுட்டிக்காட்டி, பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.  


அதாவது, தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் வெற்றி அருகே ‘க்’ என்ற எழுத்து வரவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது விஜய் தொடங்கிய அரசியல் கட்சியின் பெயர், அதிகார்வப்பூர்வமாக 'தமிழக வெற்றிக்  கழகம்' என்று மாற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement