• Apr 01 2025

ஆண் சமூகத்துக்காக நியாயம் கேட்ட விஜய் ஆண்டனி! யாருமே எதிர்பார்க்காத தரமான சம்பவம் லோடிங்..

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான GOOD DEVIL தயாரிப்பில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோரின்  நடிப்பில் உருவான திரைப்படம் தான் ரோமியோ.

இந்த திரைப்படமானது வருகின்ற மே  மாதம் வெளியாக உள்ள நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் பாடலுக்கான PROMO வெளியாகி உள்ளது.

தனது மகளின் இறப்பை அடுத்து கொஞ்சம் மனம் தேர்ந்து வந்த விஜய் ஆண்டனி, சமீப  காலங்களில் சில திரைப்படங்களிலும் , இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து வந்தார்.


ஆனாலும் அவரின் படங்கள் அனைத்தும் சீரியஸ் டோனிலேயே உள்ளது என ரசிகர்கள் கூறி வந்த நிலையில், தற்போது விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் காமெடி கலந்த ரொமான்ஸ் திரைப்பதிலே நடித்து வருகிறார்.


இப்படத்தின் முதலாவது பாடலான "செல்லக்கிளி" பாடல் கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி வெளிவந்திருந்தது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் 2ன்ட் லுக் போஸ்டரை "ஆன் சமூகமே உங்களுக்காக நான் நியாயம் கேட்கப்போறேன் " என்ற டேக் லைன் உடன் இன்று 5.30 க்கு இந்த பாடல் யூடியூபில் வெளியாகும் என்பதையும் அவரது TWITTER பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement