• Apr 01 2025

தளபதி ஸ்டைலில் ஃபேன்ஸ் படையை திரட்டி மாஸாக என்ட்ரி கொடுத்த எஸ்.கே! இனி அரசியலிலும் அடுத்த விஜய் இவர்தான்! வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்தியாவில் தற்போது தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில், நடிகர்கள் அனைவரும் தங்கள் ரசிகர்களுடன் சந்திப்பை ஏற்படுத்துவது தமிழ் சினிமாவை கேள்வி குறி ஆக்குகின்றது.

சமீபத்தில் நடிகர் சூர்யா ரசிகர்களுடன் ரகசிய சந்திப்பை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், அடுத்த விஜய் என TROLL செய்யப்பட்டு வரும் சிவகார்த்திகேயன் தற்போது தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தியது  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


தற்போதைய டாப் ஸ்டார்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன், சென்னை போரூரீல் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தமிழ்நாடு முழுவதுமுள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி உள்ளார்.


இத் தகவல்கள்  வைரலாகி வரும் நிலையில் சிவகார்த்திகேயன் சினிமாவில் மட்டும் அடுத்த விஜய் அல்ல அரசியலிலும் அடுத்த விஜய் ஆக போகிறார் என்று பல  சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளார்.



Advertisement

Advertisement