• Sep 20 2024

தாலி கட்டிய சந்தோஷத்தில் நெற்றியில் முத்தம் கொடுத்த விக்கி- என்ன ஒரு அழகு-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2015இல் இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார் .இதில் விஜய் சேதுபதியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார் , இதைத்தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது , இந்த அழகிய நட்பு காதலாக மாறி 7 வருடங்கள் கடந்து இன்று திருமணத்தில் முடிந்துள்ளது.

இவர்களின் திருமணம் 10.35 மணியளவில் 15 புரோகிதர்கள் மந்திரம் ஒலிக்க மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அவர்களின் திருமண நிகழ்விற்கு இந்திய திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் அதன்படி தற்போது ரஜினிகாந்த், ஷாருக் கான், மணிரத்னம்,சூர்யா உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நயனிற்கு தாலி கட்டியதுடன் மகிழ்ச்சியில் தனது அன்பை வெளிப்படுத்தும் முகமாக நெற்றியில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்கி.

இதோ அந்த புகைப்படம்…

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement